advt

Nanban changed Ajith fans

நண்பன் படம் மாபெரும் வெற்றி என்று சொன்னால் அது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல ஆகும். எனது சில நண்பர்கள் தீவிர அஜித் ரசிகர்கள். அவர்களை அழைத்துகொண்டு (இழுத்துக்கொண்டு ) நண்பன் படம் பாக்க போனேன். அங்கே அவர்களின் கமெண்ட் பற்றிதான் இந்த தொகுப்பு.

மயிலாடுதுறையில் உள்ள விஜயா தியட்டரில் படம் பார்த்தோம். இலவச அனுமதி கூப்பன் என உள்ளதை 100 ரூபாய்க்கு விற்கின்றனர்.(ஜெ. அம்மா இதுக்கு ஏதாவது பன்னகூடாதா ?)

டம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆனாதால் கூட்டம் இருக்காது என சொன்ன நண்பன் தியட்டர் கூட்டத்தை பார்த்து பிரமித்து போனான். படத்தில் பல இடங்களில் அவன் மனம்விட்டு சிரித்ததை பார்க்கமுடிந்தது. அதுவும் சத்யன் ஆசிரியர் தினத்தில் பேசும் காட்சியில் அவன் என் மேல் விழுந்து விழுந்து சிரித்தான்.

இடைவேளையில் அவனிடம் கேட்டதுக்கு “பரவலா படம் ஜாலியா போகுது” என்றான். படம் முடிந்து வெளியில் வந்ததும். ஒரு நண்பன் “என்ன உங்க தலைவர் எல்லாரிடமும் அடி வாங்குறார்” என்றான். நான் பதில் சொல்லும் முன் இன்னொரு நண்பன் “ ஏண்டா பத்து பேர அடிச்சா ஏண்டா அடிச்சகுற , அடிக்கலனா ஏண்டா அடிக்கலன்குற .. உன்னையெல்லாம் ....”

தீவிர அஜித் ரசிகனான நண்பன் சொன்னான் “இந்த படத்துக்கு எங்க அப்பாவை கூப்பிட்டு வரணும்டா “ என்றான். எல்லாரும் ஆச்சர்யமாக அவனை பார்த்தோம். “ டீச்சர் ட்ரைனிங் படிச்சு வாத்தியாரா போகுணைம்னு ஆசைப்பட்ட என்னை B.E படின்னு சொல்லி இப்ப முடிக்கமுடியாம கஷ்டபடுறேன். அவர் பாக்கனும்டா. இனி தல எனக்கு எப்படி பிடிக்குமோ அதுபோல தளபதியையும் பிடிக்கும் “ என்றான்.

உண்மைதான் இந்த படத்திற்கு பின் விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்பது உண்மை.

- @tamilyouthcafe.com

No comments:

Post a Comment

Like our official page on Facebook

Powered By EXEIdeas